இதயம்

கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு..
கைகள் இரண்டு, கால்கள் இரண்டு..
இதயம் மட்டும் ஏனோ ஒன்று?
ஒன்றொன்று மற்றொன்றை தேடியலையும் நேரத்தில்,ஏத்தனையோ மாற்றங்கள், பரிமாற்றங்கள்..
கடைசியில் மிஞ்சுவதெல்லாம்,
வெறும் ஏமாற்றங்கள்!

அனுமதியில்லாமல் திருடிவிட்டு,
பலர் திருப்பி தர மறுக்கிறார்கள்!
அங்கும் இங்கும் அலைந்து,
இறுதியில் தாடி வைத்து திரிகிறார்கள்!
இறைவா..ஏன் இத்தனை கொடுமை?
உன்னை கெஞ்சிக் கேட்கிறேன்..
அடுத்த முறை இரண்டாக கொடுத்துவிடு,
அல்லது கொடுக்காமலாவது இருந்துவிடு!


1 comments to "இதயம்"