படித்ததில் பிடித்தது..

lமூச்சு விட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் மனிதனல்ல,
முயற்சி செய்து கொண்டிருப்பவன்தான் மனிதன்!

-கவிஞர் ப.விஜய்-

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே!
அதை நான் வேண்டிய நேரத்தில், வேண்டிய இடத்தில்,
வேண்டிய நபர்களின் மூலம் சரியாக கொடுப்பேன்!

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது,
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!

-ஸ்ரீமத் பகவத் கீதை-

உனக்கு துரோகியாக இருப்பதை நிறுத்திவிட்டு,
உனக்கு சிறந்த குருவாக இருக்கப் பழகிக்கொள்!

வலிமையே வாழ்வு; பலவீனமே மரணம்!

-சுவாமி விவேகானந்தர்-


0 comments to "படித்ததில் பிடித்தது.."