நினைவுகள்..

Tearsஎன் இருதய அறைகள் நான்கிலும்
உந்தன் உருவ சித்திரங்கள்!
அதன் பாரம் தாங்காமல்..
என் இதயம் அழுகின்றது!

இதயத்தில் பூத்த கண்ணீர்,
உப்பு நீர் பூக்களாய்

என் விழிகளில் நிரம்பி,
மெல்ல வழிந்தோடுகிறது,
என் விரல்களின் ஓரத்தில்,
சிந்தும் கவிதை வரிகளாய்!


1 comments to "நினைவுகள்.."