Sometimes your heart thinks, whom do you really love?You love someone, but you like someone elseYour minds speaks, but your heart denies...Someone listens, but someone else comforts...Someone prays, but someone else consoles...Someone says, but someone else's actions speak...Someone laughs, but someone else understands...Someone just tells, but someone else makes you do...Someone is there, but someone you want is not...You search for someone in someone else...Is this a beginning of Love, or is...
Thursday, March 29, 2007
//
Labels:
Kavithai
//
0
comments
//
lமூச்சு விட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் மனிதனல்ல,முயற்சி செய்து கொண்டிருப்பவன்தான் மனிதன்!-கவிஞர் ப.விஜய்-கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே!அதை நான் வேண்டிய நேரத்தில், வேண்டிய இடத்தில்,வேண்டிய நபர்களின் மூலம் சரியாக கொடுப்பேன்!எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது,எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!-ஸ்ரீமத் பகவத் கீதை-உனக்கு துரோகியாக இருப்பதை நிறுத்திவிட்டு,உனக்கு சிறந்த குருவாக இருக்கப் பழகிக்கொள்!வலிமையே வாழ்வு; பலவீனமே மரணம்!-சுவாமி விவேக...
Thursday, March 29, 2007
//
Labels:
Inspirational
//
0
comments
//

வருகை பதிவேட்டில்அழகிய கவிதைஉன்தன் பெயர்!பௌர்ணமி வானில்ஒரு கருப்பு நிலாஉன் நெற்றிப் பொட்டு!கொடுத்த காப்பி கசக்கிறது,உன் புன்னகையை போட்டிருக்கலாம்சக்கரைக்கு பதிலாக!உலக அதிசயம்உனக்காக ஏங்குகிறது..பார்க்க வேண்டுமாம் மும்தாஜை!Varugai pathivettilAlagiya kavithai..Unthan peyar!Pournami vaanilOru karuppu nila..Un netri pottu!Kodutta coffe kasakkirathu,Un punnagayai pottirukkalam..Sakkaraiku bathilaaga!Ulaga athisayamUnakkaaga Enggugirathu..Paarkka vendumam...
Wednesday, March 28, 2007
//
Labels:
Kavithai
//
0
comments
//

When I Asked God for StrengthHe Gave Me Difficult Situations to FaceWhen I Asked God for Brain & BrownHe Gave Me Puzzles in Life to SolveWhen I Asked God for HappinessHe Showed Me Some Unhappy PeopleWhen I Asked God for WealthHe Showed Me How to Work HardWhen I Asked God for FavorsHe Showed Me Opportunities to Work HardWhen I Asked God for PeaceHe Showed Me How to Help OthersGod Gave Me Nothing I WantedHe Gave Me Everything I Needed -Swami...
Wednesday, March 28, 2007
//
Labels:
Inspirational
//
0
comments
//
Kaathalithal than kavithai varum!Eluthiya kavithaigal ninaivu paduttina..Sile neram yositthean,piraguthan purinthathu..Naan kaathalippathe,Kavithaigalaithanendru !காதலித்தால்தான் கவிதை வரும்!எழுதிய கவிதைகள் நினைவுபடுத்தின..சில நேரம் யோசித்தேன்,பிறகுதான் புரிந்தது,நான் காதலிப்பதே..கவிதைகளைதான் என்ற...
Wednesday, March 28, 2007
//
Labels:
Kavithai
//
0
comments
//

It tells you that everything you do will always leave a Mark. You can always correct the mistake you make. The important thing in life is what you are from inside and not from out side. In life you will undergo painful sharpenings which will make you better in whatever you do. Finally, to be the best you can be, you must allow yourself to be held and guided by the hand that holds you...
Wednesday, March 28, 2007
//
Labels:
Inspirational
//
0
comments
//

என் இருதய அறைகள் நான்கிலும்உந்தன் உருவ சித்திரங்கள்!அதன் பாரம் தாங்காமல்..என் இதயம் அழுகின்றது!இதயத்தில் பூத்த கண்ணீர்,உப்பு நீர் பூக்களாய்என் விழிகளில் நிரம்பி,மெல்ல வழிந்தோடுகிறது,என் விரல்களின் ஓரத்தில்,சிந்தும் கவிதை வரிகளாய...
Wednesday, March 28, 2007
//
Labels:
Kavithai
//
1 comments
//
unakku valayal vaanggi kodutta un attai..un selayai kadan vanggi aninthu vantha un tholi..un pinnal thinam thinam sutri vantha un nanban..unnai parpathatkagave vagupukkuvarumpakkattu mesai payyan..unnaye neenda neram paarthu kondirunthaphoto studio kaaran..unnal thinamum thalai kalaikkappadumethir veettu alagu siruvan..velli kilamai thorum unai ethir parthu kaathirukkumkovil poo kadai kaaran..ivargalukkellam theriyuma?nee enakku mattum sonthamaanaval endru!Thanx : mymu...
Wednesday, March 28, 2007
// //
0
comments
//

kanngal irandu..kaathugal irandu,kaigal irandu..kaalgal irandu,ithayam mattum yeno ondru?ondrondru innondraitedi alayum nerathil,ettanaiyo maatranggal..parimaatranggal,kadaisiyil minjuvathellamverum yemaatranggal! anumathiyillaamal tirudivitthu,palar thiruppi thara marukkiraargal,aggum inggum alainthu,kadaisiyil thaadi vaitthu tirigiraargal!iraiva..yen ittanai kodumai?unnai kenji ketkirean,aduttamurai..irandaaga kodutthuvidu,allathu.. kodukkaamalaavathu...
Wednesday, March 28, 2007
//
Labels:
Kavithai
//
0
comments
//

கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு..கைகள் இரண்டு, கால்கள் இரண்டு..இதயம் மட்டும் ஏனோ ஒன்று?ஒன்றொன்று மற்றொன்றை தேடியலையும் நேரத்தில்,ஏத்தனையோ மாற்றங்கள், பரிமாற்றங்கள்..கடைசியில் மிஞ்சுவதெல்லாம்,வெறும் ஏமாற்றங்கள்!அனுமதியில்லாமல் திருடிவிட்டு,பலர் திருப்பி தர மறுக்கிறார்கள்!அங்கும் இங்கும் அலைந்து,இறுதியில் தாடி வைத்து திரிகிறார்கள்!இறைவா..ஏன் இத்தனை கொடுமை?உன்னை கெஞ்சிக் கேட்கிறேன்..அடுத்த முறை இரண்டாக கொடுத்துவிடு,அல்லது கொடுக்காமலாவது இருந்துவிட...
Tuesday, March 27, 2007
//
Labels:
Kavithai
//
1 comments
//
இன்றைய நாள்..பகல் தூங்கும் நேரம்,கடற்கரை ஓரம்,விரல் நனைக்கும் ஈரம்,நான் நடந்து சென்றேன் தூரம்,உன் நினைவுகள் என் முன் கிடக்க,இரு கால்தடங்கள் எனைத்தொடர்ந்து நடக்க,சிந்தனை சிறகுகள் பின் நோக்கி பறக்க,எனக்கு மெல்ல ஞாபகம் வந்தது,இதே போன்ற அன்றொரு நாள்...உனக்காக ஏங்கிய நேரம்,என் வீட்டு ஜன்னலின் ஓரம்,கண்கள் இரண்டிலும் ஈரம்,நீ மட்டும் வெகு தூரம்,நினைவுகள் மெல்ல நிஜமாகி திரும்ப,கடல் நீர் தொடர்ந்து கால்விரல் நனைக்க,என் இதயத் துடிப்பினிலும் உன்பெயர் கேட்க,அன்றைய நாள் இன்றும் தொடர்ந்தத...
Tuesday, March 27, 2007
//
Labels:
Kavithai
//
0
comments
//

unmai noakkathodu,uyarntha paarvayoadu,urugi uruvilanthu,oorukke oli kodukukkum,unnatha meluguvarthikke,ulagatthin vilaiverum sillarai kaasugal endral.. enngo piranthu,eppadiyellamo valarnthu,nokkame illaamal verumane vaalnthu,endro orunal madinthu,erinthapin verum saambalaaga,athuvum karainthapin eeramaaga,eatho oru samuttharathil kalakkap pogum,un nilai...
Tuesday, March 27, 2007
//
Labels:
Kavithai
//
0
comments
//

konjam taamathamaga piranthuvittai..illayendraal,avan karanggal pidittha attanai thoorigai thurumbinilum,avan viralgal sinthiya anaittu varnath thuligalilum,avan kangal kanda ella kalai kaaviyanggalilum,avalukku bathilum...avanukku piragum...nitchayam neethan vaalnthiruppai,innoru monalisavaag...
Tuesday, March 27, 2007
//
Labels:
Kavithai
//
0
comments
//

Can a long distance relationship actually survive? May be not! if u agree with this, then I guess u should rethink again! I know that being in a long distance relationship can be sometimes very difficult and confusing as well! Missing your family, friends and as well as your sweethearts can be very difficult. It is hard to find perfect words to explain exactly how you feel, even the heartaches and loneliness that comes you way, when u having a long...
Saturday, March 24, 2007
//
Labels:
Life and Fun
//
2
comments
//