Sometimes your heart thinks, whom do you really love?
You love someone, but you like someone else
Your minds speaks, but your heart denies...
Someone listens, but someone else comforts...
Someone prays, but someone else consoles...
Someone says, but someone else's actions speak...
Someone laughs, but someone else understands...
Someone just tells, but someone else makes you do...
Someone is there, but someone you want is not...
You search for someone in someone else...
Is this a beginning of Love, or is it the end?
A time comes in life when you think what love really is?
What you think is love, or is it something else?
Listen to your mind..., but follow your heart.
Thanx : pravsworld
lமூச்சு விட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் மனிதனல்ல,
முயற்சி செய்து கொண்டிருப்பவன்தான் மனிதன்!
-கவிஞர் ப.விஜய்-
கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே!
அதை நான் வேண்டிய நேரத்தில், வேண்டிய இடத்தில்,
வேண்டிய நபர்களின் மூலம் சரியாக கொடுப்பேன்!
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது,
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!
-ஸ்ரீமத் பகவத் கீதை-
உனக்கு துரோகியாக இருப்பதை நிறுத்திவிட்டு,
உனக்கு சிறந்த குருவாக இருக்கப் பழகிக்கொள்!
வலிமையே வாழ்வு; பலவீனமே மரணம்!
-சுவாமி விவேகானந்தர்-
வருகை பதிவேட்டில்
அழகிய கவிதை
உன்தன் பெயர்!
பௌர்ணமி வானில்
ஒரு கருப்பு நிலா
உன் நெற்றிப் பொட்டு!
கொடுத்த காப்பி கசக்கிறது,
உன் புன்னகையை போட்டிருக்கலாம்
சக்கரைக்கு பதிலாக!
உலக அதிசயம்
உனக்காக ஏங்குகிறது..
பார்க்க வேண்டுமாம் மும்தாஜை!
Varugai pathivettil
Alagiya kavithai..
Unthan peyar!
Pournami vaanil
Oru karuppu nila..
Un netri pottu!
Kodutta coffe kasakkirathu,
Un punnagayai pottirukkalam..
Sakkaraiku bathilaaga!
Ulaga athisayam
Unakkaaga Enggugirathu..
Paarkka vendumam Mumtajai!
When I Asked God for Favors
Kaathalithal than kavithai varum!
Eluthiya kavithaigal ninaivu paduttina..
Sile neram yositthean,
piraguthan purinthathu..
Naan kaathalippathe,
Kavithaigalaithanendru !
காதலித்தால்தான் கவிதை வரும்!
எழுதிய கவிதைகள் நினைவுபடுத்தின..
சில நேரம் யோசித்தேன்,
பிறகுதான் புரிந்தது,
நான் காதலிப்பதே..
கவிதைகளைதான் என்று!

